The Imperfect show - Hello Vikatan cover art

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

By: Hello Vikatan
Listen for free

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan Hourly Political Science Politics & Government
Episodes
  • CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK
    Jun 29 2026

    * அனைத்து மாவட்ட IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை?

    * 'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

    * திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக?

    * குதிரை பேரத்தை போட்டுடைத்த வைகோ? - விஜய் கோபம்?

    * கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்?

    * எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

    * "மற்றொரு நாள்.. மற்றுமொரு ராஜினாமா" - உதயநிதி ஸ்டாலின்

    * அடுத்தடுத்து சர்ச்சைகளில் அமைச்சர்கள்!

    * முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு நோட்டீஸ்?

    * தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது?

    * குப்பைக்கு பதில் மணல்... மதுரை மாநகராட்சியில் ஊழல்?

    * மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

    * கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள்

    * 'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

    * பிரதமருக்கு செஷல்ஸ் உயரிய விருது?

    * `அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

    * ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கும் அமெரிக்கா?

    Show More Show Less
    25 mins
  • Nifty, Crude, Forex - இந்த வாரம் என்ன நடக்கும்? | Market Silent, Storm Coming? | IPS Finance - 539
    Jun 29 2026

    In this episode of IPS Finance, we examine whether the Nifty could deliver zero returns over the next two years and what that could mean for long-term investors. The discussion also highlights the major economic events and market-moving news expected this week, and analyzes how they could influence investor sentiment. Additionally, we take a closer look at the outlook for Nifty, crude oil prices, and the forex market, while also discussing the latest concerns surrounding WhatsApp malware and its broader implications. A comprehensive market analysis to help investors understand whether the current calm in the market is temporary—or if a bigger move is on the horizon.

    Show More Show Less
    13 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet