Karunai Kolai [Euthanasia] cover art

Karunai Kolai [Euthanasia]

Preview

Get 30 days of Standard free

£5.99/mo after trial. Cancel monthly.
Try for £0.00
More purchase options

Karunai Kolai [Euthanasia]

By: Sivasankari
Narrated by: Suhasini Maniratnam
Try for £0.00

£5.99 a month after 30 days. Cancel anytime.

Buy Now for £11.30

Buy Now for £11.30

Season's Savings | £0.99/mo for 3 months

£5.99/mo after 3 months - terms apply. Cancel monthly

நாட்டிய அழகி ஜனனி நம் கதாநாயகி. ஒரு விபத்தின் மூலம் கோமா நிலைக்கு செல்லும் ஜனனி. உயிருக்கு உயிராக ஜனனியை நேசித்த அவரது கணவன் சத்ய பிரகாஷ் . தனது விடாமுயற்சியால் தன் காதல் மனைவியை மீட்டெடுக்கிறான் பத்து மாதங்களுக்கு பிறகு. இரு காதல் புறாக்களும் இனி வாழ்வில் எந்த தடையுமின்றி வாழலாம் என எண்ணிய நேரத்தில் சத்யாவிற்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல். என்ன பிரச்சனை? அதிலிருந்து சத்ய பிரகாஷ் மீண்டானா? தனது பத்து மாத வசந்த வாழ்க்கையை தொலைத்த ஜனனி என்னும் பைங்கிளி வரும் காலங்களில் சத்யாவுடன் இணைந்து வாழ்ந்தாளா? அல்லது அவனின் அத்தகைய நிலையை கண்டு அவள் எடுத்த முக்கியமான முடிவு என்ன? என்பதை கதையை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்....

©1999 Sivasankari (P)2015 Pustaka Digital Media Pvt. Ltd.,
Family Life Genre Fiction
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet