உங்கள் Gallery-ல ஒரு Photo மட்டும் காப்பாற்ற முடிந்தால்? cover art

உங்கள் Gallery-ல ஒரு Photo மட்டும் காப்பாற்ற முடிந்தால்?

உங்கள் Gallery-ல ஒரு Photo மட்டும் காப்பாற்ற முடிந்தால்?

Listen for free

View show details

ஒரு Photo மட்டும் அல்ல… ஒரு வாழ்க்கையின் நினைவுகள்.

ஒரு பழைய album-ஐ திறக்கும் போது நாம் பார்ப்பது முகங்களை மட்டும் அல்ல. காலம் கடந்த தருணங்கள், மறக்க முடியாத மனிதர்கள், மற்றும் மீண்டும் திரும்பி வராத நினைவுகளையும் பார்க்கிறோம்.


இந்த episode-ல், ஒரு photo-வின் உண்மையான மதிப்பையும், அந்த நினைவுகளை உயிரோடு வைத்திருக்கும் photographer-களின் பங்களிப்பையும் பற்றி பேசுகிறோம்.


🎭 Narrated by Honeys Talk Tamil
📸 Concept by Cruze Photography Studio

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet