Cherar Kottai - 1 kapak görseli

Cherar Kottai - 1

Önizleme

Standard'ı 30 gün ücretsiz edinin

Deneme süresinden sonra aylık 5,99£. Aylık olarak iptal edilir.
0,00£ karşılığında dene
Diğer seçenekler

Cherar Kottai - 1

Yazan: Gokul Seshadri
Seslendiren: Deepika Arun
0,00£ karşılığında dene

30 gün sonra aylık 5,99£. Dilediğiniz zaman iptal edebilirsiniz.

15,31£ karşılığında satın al

15,31£ karşılığında satın al

Season's Savings | £0.99/mo for 3 months

£5.99/mo after 3 months - terms apply. Cancel monthly
Last quarter of 10th Century CE. When a young soldier and a sergeant from Chōḷa army are ordered by King Rājarāja Chōḷa-I to carry an important message to the Chēra country, little do they realize that they are embarking on a legendary mission that would alter their lives - and that of the Chōḷa country - forever. Nor do they know that their pasts are intertwined with their present mission in a complex web of events… and a century old rivalry is waiting to be settled. Etched in the annals of history as the conquest of Kāndalūr Sāla - a reputed institution in ancient Kerala, Cherar Kottai (the fort of Chēras) is a monumental adventure of epic proportions. Steeped in history and set in the backdrop of Kalaripayattu - an ancient martial art form of Kērala, this fiction is the fruit of several years of passionate research and labor. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. புதிய சோழ மன்னராகப் பொறுப்பேற்றிருக்கும் இராஜராஜ சோழரின் ஆணையின் பேரில் துறைமுகப் பட்டினமான நாகையி லிருந்து பரமன் மழபாடி எனும் சோழப் படைவீரரும் கம்பன் மணியன் எனும் சேனானி நாயகமும் இராஜாங்க ஓலைகளோடு கன்னியாகுமரிக்குச் செல்கின்றனர். தாங்கள் எத்தனை பெரிய அரும்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறோம் என்பதையோ தங்களின் கடந்த காலங்கள் எவ்வாறு எடுத்த காரியத்துடன் சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையோ அறியாமல் பயணப்படும் இரண்டு கதாநாயகர்களும் எதிர்கொள்ளும் மகத்தான அனுபவங்களும் அறைகூவல்களுமாய் விரியும் இந்தப் புதினம், வரலாற்றில் காந்தளூர்ச் சாலை கலமறுத்தல் என்கிற பெயரால் குறிப்பிடப்படும் நிகழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. கேரளத்தின் பண்டைய தற்காப்புக் கலையான களரிப்பயட்டின் பின்னணியில் பல்வேறு நுண்ணிய தகவல்களுடன் மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் இந்த விறுவிறுப்பான பெரும் படைப்பு, கதாசிரியரின் பல வருட ஆய்வு மற்றும் உழைப்பின் பயனாக விளைந்த நல்முத்து. Genre Fiction
adbl_web_anon_alc_button_suppression_t1

Seriye devam et

Cherar Kottai - 2 kapak görseli
Cherar Kottai - 2 Yazan: Gokul Seshadri
Henüz yorum yok